மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் FoldScope கண்காட்சி

Applause IconOct 30, 2018 • 5:34 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1024posts
130comments
62locations
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
26.12.2018 இன்று 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மதுரை மாவட்ட மாநாடு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 30 பள்ளிகளிலிருந்து சுமார் 500 மாணவர்கள் 86 ஆசிரியர்கள் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்க உரையும் கொடுத்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf