மோட்டார் பைக் பயணத்தில் பதிவு செய்தவை பதிவு-1

Applause IconNov 06, 2018 • 9:22 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
மோட்டார் சைக்கில் பயணம் மிகப் பெரிய அனுபவத்தை மாணவர்களுக்கு கொடுத்துள்ளது. சுமார் மூன்று மணிநேரம் பல்வேறு தண்ணீர்மாதிகளை பார்த்து பதிவு செய்தனர். தண்ணீரில் எடுக்கப்பட்ட மாதிரிகள் மட்டுமல்லாது, தண்ணீருக்குள் இருந்த பூக்களையும் அதன் மகரந்தங்களையும் பதிவு செய்தனர். மூன்று மணி நேரமும் கடந்ததே தெரியவில்லை. மதிய உணவுக்கு செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் அந்த பதிவினை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். பயணக்குழு
1. இனியன் 2. முதின்ஸ், 3, வீரநரேஷ், 4. அமிர்த ஆகாஷ், 5. அஜய் பிரான்சிஸ், 6. கார்த்திக், 7. சந்தோஷ், 8. சதீஸ், 9. தாளைமுத்து, 10, வேல்முருகன், 11. அனுஜா, 12. பாண்டியராஜன்
பதிவு செய்யப்பட்ட மாதிரி-1
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf