Training For Youths

Applause IconNov 21, 2018 • 10:37 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
21.11.2018 இன்று மதுரை சிம்மக்கலில் உள்ள இளைஞர்களுக்கான ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 15 இளைஞர்கள் பங்கேற்றனர். மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு பயிற்சி வழங்கும் போது அத்தனை பெரும் முழுமையாக ஈடுபட வைக்க முடிகிறது. மேலும் ஒவ்வொருவருக்கும் நாம் உதவமும் முடிகிறது.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf