4ம் வகுப்பு தமிழ்நாடு அரசு சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தில் குறிப்பிட்டுள்ள இலை துளைகளை மாணவர்களே சிலேடு தயாரித்து பார்த்து மகிழ்ந்ததோடு, அதனை பதிவும் செய்தனர். அது தான் உங்கள் பார்வைக்கு. உள்ளங்கையில் நுண்ணுலகு. #Foldscope
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!