இனியனின் பதிவு

இனியன் கொண்டுவந்த  இரண்டாவது வண்ணத்துப்பூச்சியின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. ஆனால் நுண்ணோக்கியில் வைத்து பார்த்தபோது அது பல வண்ணங்களில் மின்னியதை பார்க்க முடிந்தது. மேலும் வண்ணம் இல்லாத இடத்தில் இறகு ஒரு தண்ணீர் துளிகளை தொடர்ச்சியாக வரிசையாக வைத்தது போன்ற அமைப்பில் இருக்கிறது. இதனால் தான் அந்த வண்ண மாற்றம் தோன்றுகிதோ என்ற சந்தேகத்தை இனியன் கேட்டான். விளகம் தெரியும் என்றால் இங்கே பதிவிடுங்கள் அநேகர்தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.IMG_20170722_142357 IMG_20170722_142542 IMG_20170722_142650 IMG_20170722_142729 IMG_20170722_143008 IMG_20170722_143653 IMG_20170722_143745 IMG_20170722_143758

Leave a Reply