வெங்காயத் தோல்

இது முதின்ஸ் பதிவு. முதின்ஸ் தற்போது 9ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் அறிவியல் பாடத்தில் வெங்காயத்தோல் எடுத்து எப்படி சிலேடு தயார் செய்வது. அதனை மைக்ராஸ்கோப்பில் வைத்து பார்ப்பது எப்படி, பார்த்தால் என்ன தெரியும் என்று இருந்ததை செய்து பார்க்கும் பிராஜெக்ட் கொடுக்கப்பட்டடிருந்தது. அதை ஒட்டி இதனை பதிவு செய்தாள்.IMG_20170722_144609 IMG_20170722_144621 IMG_20170722_144727 IMG_20170722_144754 IMG_20170722_144828

Leave a Reply